rajasthan ராஜஸ்தானில் பேருந்து-டிராக்டர் மோதிய விபத்து நமது நிருபர் மார்ச் 11, 2022 ராஜஸ்தானில் பேருந்தும் டிராக்டரும் மோதி கொண்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.